Monday 10 September 2012

ஆண்களின் ஏழு பருவங்கள்..!




‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’

*பாலன் 1 முதல் 7 வரை
*மீளி 8 முதல் 10 வரை
*மறவோன் 11 முதல் 14 வரை
*திறவோன் 15 வயது
*விடலை 16 வயது
*காளை 17 முதல் 30 வரை
*முதுமகன், 30 வயதுக்கு மேல்

ஆதாரம்:
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
-பன். பாட். 228

‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
-229

‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
-230

‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
-231

‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
-232

‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
-233

‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
-234

‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
-235

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!

    ReplyDelete

Thank You...